Avizhaai Lyrics – (Madras Gig Season 2) | Tamil Song

Avizhaai Lyrics from the ‘Madras Gig Season 2’ is an enjoyable song in Tamil, sung by ‘Sanjana Kalmanje’ with the interesting lyrics inked down by Madhan Karky. Darbuka Siva composes the music for this song and Sanjana Sarathy is the actress starred in music video. Check now, Avizhaai full song lyrics in Tamil.

Avizhaai lyrics (Madras Gig Season 2)
  • Name of Song: Avizhaai (Madras Gig Season 2)
  • Singer: Sanjana Kalmanje
  • Lyricist: Madhan Karky
  • Music Director: Darbuka Siva
  • Label: Sony Music South

 

7UP MADRAS GIG SEASON 2 – AVIZHAAI SONG LYRICSS

உடல் விட்டு உடை விட்டு வெளியே விடைகொள் உயிரே!
அடைபட்ட சதைச்சிறை உடைத்தே உயிர்கொல் உயிரே!

அவிழாய் அவிழாய்! இதயம் அவிழாய்!
நெகிழாய் நெகிழாய் இறக்கங்கள் நெகிழாய்!
ஏற்றுக்குறியாய் இங்கு நீ இ ளாயே
அல்குல் முலையாய் இங்கு நான் இல்லையே
ஆடை துரத்தும் நிர்வாணம் இல்லை!
மெய் நீக்கியும் இங்கு மரணம் இல்லை!
ஆகையால் ஆடு என்னோடு !
யாவுமே மரந்து!
ஆகையால் ஆடு என்னோடு !
ஆடலே மருந்து!
மகிழாய் மகிழாய் மயக்கங்கள் மகிழாய்!
நிகழாய் நிகழாய் இன்றாய் நிகழாய்!
எழுந்திடும் அலையென
விழுந்திடும் மழையென
அழுத்திடும் முகிலென ஆடு
அதிர்ந்திடும் நிலமென
உதிர்ந்திடும் மலரென
எதிர்த்திடும் புயலென ஆடு
காதல் காமம் எல்லாம் உன் காலடியில் போட்டு !
ஆடும்போது நீயும் கடவுள் என்று காட்டு!
நீயே உந்தன் தாளம் !
நீயே உந்தன் மேடை!
நீயே உந்தன் விசிறி ! வேறு யாரும் இல்லை!
ஆகையால் ஆடு என்னோடு
யாவுமே மருந்து
ஆகையால் ஆடு என்னோடு
ஆடலே மருந்து!

 

 

Related Lyrics