Lyrics to ‘Rasaathi Nenja’ a Tamil song by ‘Dharan Kumar’ & ‘Yuvanshankar Raja’ from 7UP Madras Gig Season 2 is an entertaining song.Checkout, Rasathi Nenja song lyrics in Tamil & English both.
Song Name | Rasaathi Nenja (Tamil) |
Artist(s) | Yuvan Shankar Raja, Dharan Kumar |
Album | 7UP Madras Gig Season 2 |
Music Composer(s) | Dharan Kumar |
Lyrics Writer | Ku Karthik |
Label | Sony Music South |
RASAATHI NENJA TAMIL SONG LYRICS
- English
- Tamil
Kaththi veesura kannil pesura
Paathu paathu paarvaiyaala
Suththu podura, unna pola naan
Vaazha paakkala
Otti otti nenjukkulla
Thaththi thaavura
Azhaga manasa, podiya aracha
Olunga iruntha enna olara vechchaaye.
Muyala kedantha, puyala aduchcha
Usura renda kizhuchu
Nee thaiyal pottaaye.
Niththam vanthu nee, ninnu kaattura,
Saththam podura ullaara.
Moththamaaga nee, ninnu paakkura
Vaththi pogura thannaala
Michcham kaalayila, unna irukkithaa
Kanaa kaanura koothaada.
Kannu muluchathum, etti pogura
Niyayam illadi vaadi vaadi.
Raasathi nenja, odaiya odacha
Unnaala naanum, theriya therichchen.
Usurula un pechcha thaane
Kuviyaa kuvichcha, unkitta thaane
Vayasa tholachcha, alaiyura naan.
Othaduthaan inikkuthey
Nodiyula un face sum naan
Idhayam thaan naluvuthey
Unakkulla ithu nadakkuma
Ada kozhamburen
Yekkam senthaachu unnaala
Thookkam thaan serala
Paaththum paakkaama nee ponaa, enna solla,
Pinnal podama nee enna, moththama kokkura,
Dhinam nenappula,
Nee varudura enna thirudura.
Raasathi nenja, odaiya odacha
Unnaala naanum, theriya therichchen
Usurula un pechcha thaane
Kuviyaa kuvichcha, unkitta thaane
Vayasa tholachcha.
Alaiyura naan, raasathi nenja
Odaiya odacha, unnaala naanum
Theriya therichchen.
Usurula un pechcha thaane
Kuviyaa kuvichcha
Unkitta thaane
Vayasa tholachcha
Alaiyura naan.
கத்தி வீசுற
கண்ணில் பேசுற
பார்த்து பார்த்து பார்வையால
சுத்து போடுற
உன்னப்போல நான் ஆள பாக்கல
ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள
தத்தி தாவுற
அழகா மனச பொடியா அரைச்ச
ஒழுங்கா இருந்த என்னை
உளற வச்சாயே
முயலா கிடந்தேன்
புயலா அடிச்ச
உசுர ரெண்டா கிழிச்சு
நீ தைய்யல் போட்டாயே
நித்தம் வந்து நீ மின்னல் காட்டுற
சத்தம் போடுற உள்ளார
மொத்தமாக நீ தின்ன பாக்குற
வத்தி போகுறேன் தன்னால
உச்சம் தலையில உன்ன இறுக்கித்தான்
கனா காணுறேன் கூத்தாட
கண்ணு முழிச்சதும் எட்டி போகுற
நியாயம் இல்லைடி
வாடி வாடி
ராசாத்தி நெஞ்ச
ஒடையா ஒடச்ச
உன்னால நானும் தெரியா தெரிச்சேன்
உசுருள உன் பேச்சத்தானே குவியா குவிச்சேன்.
உன்கிட்ட தானே வயச தொலைச்சேன்
அலையிறேன் நான்..
உதடுதான் இனிக்குதே
நொடியிலே உன் பேர் சொன்னா
இதயம்தான் நழுவுதே
உனக்குள்ள இது நடக்குமா
அட கொழப்புறேன்
ஏக்கம் சேர்ந்தாச்சு உன்னால..
தூக்கம் தான் சேரல
பாத்தும் பாக்காம நீ போனா
என்ன சொல்ல?
பின்னல் போடாம நீ என்ன
மொத்தமா கோக்குற
தினம் நெனப்புல நீ வருடுற
என திருடுற..
ராசாத்தி
நெஞ்ச ஒடையா ஒடச்ச
உன்னால நானும் தெரியா தெரிச்சேன்
உசுருள உன் பேச்சத்தானே குவியா குவிச்சேன்.
உன்கிட்ட தானே வயச தொலைச்சேன்
அலையிறேன் நான்..